அந்த நேரத்தில் பீரியட்ஸ்.. 20 நேப்கின்ஸ் யூஸ் பண்ணேன்.. ஆனால்.. – மைனா நந்தினி ஓப்பன் டாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து நடிகை மைனா நந்தினி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, பிக் பாஸில் நடந்த ஒரு டாஸ்கின் போது சக பிக்பாஸ் போட்டியாளர் மணிகண்டன் எனக்காக விட்டுக் கொடுத்தார் இது ஃபேவரிட்சம் என்று பலரும் விமர்சனம் செய்தார்கள்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் குரூப்பாக சேர்ந்து கொண்டு இன்னொரு குரூப்புக்கு எதிராக வேலை செய்கிறார்கள்.

குரூப் ஃபார்ம் செய்கிறார்கள். இல்லாதது பொல்லாததை கோள் மூட்டுகிறார்கள் என்றெல்லாம் வழக்கமான புகார்கள் வருவது இயல்புதான்.

ஆனால் நடிகை மைனா நந்தினி விஷயத்தில் இந்த புகார் கொஞ்சம் பலமாகவே வந்தது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டன் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு டாஸ்கின் போது நடிகை மைனா நந்தினிக்காக மணிகண்டன் விட்டுக் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

இது இருவரும் பிரபலங்கள் என்பதால் விட்டுக்கொடுத்துகிறார்கள். இது ஃபேவரிட்சம் என்று விமர்சனம் செய்யப்பட்டது.

இது குறித்து மைனா நந்தினி கூறியதாவது. அன்று எனக்கு பீரியட்ஸ். கிட்டத்தட்ட 20 நாட்களில் நான் பயன்படுத்தினேன். அந்த அளவுக்கு என்னுடைய உடல் பலவீனமாக இருந்தது.

நான் மிகவும் சோர்வாக இருந்தேன். அதன் காரணமாகத்தான் மணிகண்டன் விட்டுக் கொடுத்தார். தவிர வேறு எதுவும் கிடையாது.

இதற்கு பிறகும் இதனை ஃபேவரிடிசம் என்றால் மேலே சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை என்று தன்னுடைய விரக்தியை பதிவு செய்திருக்கிறார் மைனா நந்தினி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …