“ப்பா.. எத்த தண்டி..!..” சைனிங் உடம்பை சைஸாக காட்டி.. வெறியேத்தும் மைனா நந்தினி..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி ( Myna Nandhini ) டைட்டான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகைகள் தற்போது சினிமாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கடந்த 29ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Myna Nandhini
Myna Nandhini

அதன் பிறகு வம்சம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் 2012 ஆம் ஆண்டு வெளியான சமையல் மந்திரம் என்ற அந்த மாதிரியான நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பிறகு இவருக்கு கிடைத்த பிரபலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது.

Myna Nandhini
Myna Nandhini

தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

---- Advertisement ----

Myna Nandhini
Myna Nandhini

அதன் பிறகு அவருக்கு மைனா நந்தினி என்பதே பெயராக்கி விட்டது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்ட நடிகை மைனா நந்தினி சமீபத்தில் தனக்கு தனுடன் சீரியலில் நடித்த யோகேஸ்வரன் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

Myna Nandhini
Myna Nandhini

தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கும் நடிகை மைனா நந்தினி இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Myna Nandhini
Myna Nandhini

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தி இருக்கும் நடிகை மைனா நந்தியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது

---- Advertisement ----