தமிழில் ஹெட் நடிகரை வைத்து சில பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரின் மகனும் நடிகருமான ஒருவரை வடநாட்டு சீனியர் நடிகையான மலை நடிகை காதலித்து வந்தார்.
இளம் நடிகரும் தன்னுடைய அம்மா வயது நடிகை என்றாலும் சீரியல் நடிகை காதலித்து வந்தார். உச்சகட்டமாக இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
படப்பிடிப்பு முடிந்ததும் தன்னுடைய வீட்டுக்கு செல்கிறாரோ.. இல்லையோ.. மலை நடிகையின் வீட்டுக்கு வந்து விடுவார் நடிகர்.
வயது தான் அதிகம் என்றாலும் கூட இப்போதும் இளம் நடிகை போல கட்டுமஸ்தாக இருக்கும் அந்த மலை நடிகை மகன் வயது நடிகரை காதலிக்கிறோமே என்ற எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தன்னுடைய காதலை கொண்டாடி வந்திருக்கிறார்.
இப்படி சர்ச்சைக்குள்ளான ஜோடியாக சுற்றி வந்த இவர் இந்த ஜோடி தற்போது பிரிந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது தயாரிப்பாளரின் மகன் என்பதால் வெறும் பணத்திற்கு மட்டும் ஆசைப்பட்டு மகன் வயது நடிகர் என்றும் பாறாமல் அவருடைய வாழ்க்கையை வேட்டையாடி இருக்கிறார் மலை நடிகை.
ஆரம்பத்தில் கணக்கு வழக்கு இல்லாமல் நடிகைக்கு செலவு செய்து கொண்டிருந்த நடிகர் ஒரு கட்டத்தில் கணக்கு பார்க்க தொடங்கி இருக்கிறார். அப்போதுதான் நடிகை நம்மை விடவும் நம்மிடம் இருக்கும் பணத்தை அதிகம் விரும்புகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் பணம் கொடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை எல்லாம் விதித்திருக்கிறார். இதனால் மலை நடிகைக்கும் இவருக்கும் ஒரு சில ஏற்பட்டு இருக்கிறது.
அதன்பிறகு சமீபத்தில் நடிகருக்கே தெரியாமல் அவருடைய பணத்தை வைத்தே தன்னுடைய பெயரில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கி போட்டு இருக்கிறார் அம்மணி.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நடிகர் இது என்னுடைய பணத்தில் வாங்கியது தானே என்று கேட்க.. ஆமாம் என்று கூறியிருக்கிறார். அந்த சொத்தை உடனடியாக என்னுடைய பெயருக்கு நீங்கள் எழுதி தர வேண்டும் என கேட்கவே.. முடியவே முடியாது என மறுத்திருக்கிறார்.
பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இருவரும் பிரிந்து விடுவது என்ற முடிவை எடுத்து தற்போது பிரிந்து சென்று இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. வட மாநிலத்தில் மட்டும்தான் இப்படி கூத்துகள் நடக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்.
இங்கேயும் அம்மா வயது நடிகை சீனியர் நடிகையுடன் தொடர்பில் இருக்கும் சில நடிகர்கள் இருக்கிறார்கள் அவருடைய முகத்திரையும் விரைவில் கிளியும் என எதிர்பார்க்கலாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.