ட்ரெஸ் போடல.. நட்ட நடு வீட்டில் மாளவிகா மஜா போஸ்..! மயங்கிய இளசுகள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மாளவிகா.

ஹீரோயினாக பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒவ்வொரு படத்திலும் தனது கிளாமரான அழகை அள்ளிக் காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

நடிகை மாளவிகா:

குறிப்பாக 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

---- Advertisement ----

முதல் படமே அஜித்டன் நடித்ததால் இவரது மார்க்கெட் உச்சத்தில் போய் உட்கார்ந்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் தனது கிளாமர் அழகை காட்டியும் தனது வசீகரப் பார்வையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொத்தி இழுத்தவர் மாளவிகா.

இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் தமிழ் திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றி பெறாததால் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

படங்களில் கவர்ச்சி குத்தாட்டம்:

அங்கும் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காதால் மீண்டும் தமிழில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த மாளவிகாவுக்கு 2004 ஆம் ஆண்டு வெளிவந்த சூர்யாவின் பேரழகன் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி குத்தாட்டம் போட்டதால் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

தொடர்ந்து அவர் கவர்ச்சியான பாடல்களுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகை என்ற வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து வந்தது.

எந்த வாய்ப்புகளை விட்டு விடாமல் தொடர்ந்து தன்னுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். பல படங்களுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி பிரபலமான கவர்ச்சியான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுமோசமாக நடித்து முகம் சுளிக்க வைப்பார். தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப்பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் மாளவிகா நடித்துள்ளார்.

கும்ப வாழ்க்கையில் செட்டில்:

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக அவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது. மேலும், இவரது கவர்ச்சி திகட்டி போய்விட்டதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இந்த சமயத்தில் தான் கடந்த 2007 ஆம் ஆண்டில் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா.

தற்போது 44 வயதாகும் மாளவிகாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள் கணவர் குடும்பம் குழந்தை என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார் மாளவிகா .

பல வருடங்களாக நடிப்பதையே நிறுத்திக் கொண்டு தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் முழு கவனத்தை செலுத்தி வந்த அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மட்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இன்னும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

44 வயசிலும் குறையாத கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது குளியல் டவலோடு மாளவிகா எடுத்துக்கொண்ட படுமோசமான கவர்ச்சியான செல்பி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

ஆடை எதுவும் போடாமல் வெறும் பாத் டவலோடு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசானாலும் இன்னும் அந்த கவர்ச்சி அழகு அப்படியே தான் இருக்கு.

எனவே மீண்டும் சினிமாவில் இன்னொரு ரவுண்டு கூட வரலாமே என கோக்கு மாக்காக கமெண்ட் செய்து அவரின் அழகை ரசித்து வர்ணித்துள்ளனர்.

---- Advertisement ----