ப்ரா அணியாமல் அது தெரிய போஸ்..! – வெடித்த சர்ச்சை..! – மாளவிகா மேனன் கொடுத்த விளக்கத்தை பாருங்க..!

நடிகை மாளவிகா மேனன் தற்போது மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் உள்ளாடை அணியாமல் மெல்லிய மஞ்சள் நிறத்திலான மேலாடை அணிந்து கொண்டு ஜன்னல் அருகில் படுக்கையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார்.

ஜன்னலில் இருந்து வந்த சூரிய வெளிச்சம் அவர் ப்ரா எதுவும் அணியாமல் இருந்ததால் தூக்கியிருந்த அழகை அப்படியே படம் போட்டு காட்டியது.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து வாய் திறக்காமல் இருந்த நடிகை மாளவிகா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

இந்த போட்டோவை என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்று நான் கருதக்கூடிய ஒருவர்தான் எடுத்தா.ர் இந்த போட்டோவை எடுக்கும் பொழுது இது இந்த மாதிரி வர வேண்டும் இதனால் சர்ச்சை ஏற்பட வேண்டும் என்ற எந்த எண்ணமும் எங்களுக்குள் கிடையாது.

ஆனால், நாங்கள் வேண்டுமென்றே இப்படியான புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக செய்திகளை பார்க்க முடிந்தது. அது தவறானது. நான் கூட அதை கவனிக்கவில்லை.

கவனிக்காமல் அப்லோடு செய்துவிட்டேன். இதை சுற்றி இப்படி ஒரு பிரச்சனை நடக்கிறது. இப்படி ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது என்று என்னுடைய நண்பர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

எனவே மீண்டும் அந்த வீடியோ காட்சியை பார்த்தேன். அப்போதுதான் எதனால் இப்படியான சர்ச்சை உருவானது என எனக்கு தெரிய வந்தது. உண்மையை சொல்ல போனால் அது எந்த ஒரு திட்டமிட்ட நோக்கத்திற்காகவும் அப்படி படமாக்கப்படவில்லை.

சாதாரணமாக நடத்தக்கூடிய போட்டோ சூட் போலதான் அதையும் நடத்தினோம். ஆனால், எனக்கு பின்னால் இருந்த ஜன்னலில் இருந்து வந்த அதிகப்படியான வெளிச்சம் அப்படி அதனை மோசமாக காட்டிவிட்டது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதனை உணர்ந்து கொண்டு அந்த புகைப்படத்தை நான் நீக்கிவிட்டேன். ஆனாலும் அதற்கு முன்பாகவே பல்வேறு வலைதளங்களில் வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகிவிட்டது. இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்பதால் அதனை அப்படியே விட்டுவிட்டேன் என கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …