கவர்ச்சிக்கு நோ சொன்ன மாளவிகா மேனனா இது..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த போட்டோஸ்..!

மலையாள நடிகையான மாளவிகா மேனன் சமீப காலமாக கவர்ச்சி உடைகளில் இணையத்தை திணற வைத்து வருகிறார்.

ஒருகாலத்தில் ஒரு வேடத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமென்றால் காததூரம் ஓடும் மாளவிகா மேனன் சமீபகாலமாக என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதிரி புதிரி கிளாமர் காட்டி இளசுகளை திணறடித்து வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார்.

தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றார். படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் மாளவிகா மோகனன் மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இதனால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இப்பொழுது காட்டும் இந்த கவர்ச்சியை ஆரம்ப காலத்தில் காட்டியிருந்தால் முன்னணி நடிகையாக வந்து இருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …