இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா..? – திணறடிக்கும் மாளவிகா மேனன்..!

குடும்பப்பாங்கான உடை அணிய வேண்டுமா அல்லது கவர்ச்சியான உடை அணிய வேண்டுமா எது கொடுத்தாலும் சரி என்ற முடிவில் இருக்கிறார் நடிகை மாளவிகா மேனன்.

சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கும் இவர் ஒரு காலத்தில் முட்டி தெரியும் அளவிற்கு இந்த ஆடை இருக்கிறது எனவே இதனை நாம் அணிய மாட்டேன் என்று படப்பிடிப்பு தளத்தில் அட்ராசிட்டி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்பொழுது அதற்கு அப்படியே ஆப்போசிட் ஆக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான விழா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சசிகுமாரின் பிரம்மன் திரை படத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கியுள்ளார். அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.

---- Advertisement ----

இதனால் ராசியான நடிகை என்ற பெயரை எடுத்தார் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலைக்கு வந்திருக்கிறார் நடிகை மாளவிகா மேனன்.

அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய பளபளவென இருக்கும் தொடை அழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா..? என்று வர்ணிக்கின்றனர்.

---- Advertisement ----