இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – மாளவிகா மேனன்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று பதறுகிறார்கள் நடிகை மாளவிகா மேனன் எடுத்துள்ள முடிவை பார்த்த ரசிகர்கள். ஆம், வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கும் நடிகை மாளவிகா மேனன் நீச்சலுடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன். இந்த படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரை நோட்டமிட்ட ரசிகர்கள் யார் இவர்.. எந்த ஊரு.. என்று தேடினார்கள் அதன் பிறகு விழா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார் ராக்கம்மா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக அதனுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி.

அதன்பிறகு பிரம்மம், விட்டு விட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நல்ல அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு வலம் வரும் நடிகை மாளவிகா மேனனுக்கும் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 8 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். வருடத்திற்கு 3 படங்கள் அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை மாளவிகா மேனன் ஒரே வருடத்தில் எட்டு படங்களில் ஒப்பந்தம் ஆனதற்கு காரணம் சமீபத்தில் இவர் கவர்ச்சி ரூட்டிற்கு மாறியது தான்.

குடும்ப பாங்காக கடந்த ஒரு வருடம் வரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாரிக்கின்ற நிலைக்கு வந்திருக்கிறார். படத்திற்காக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு காட்டுகிறேன் என்று அறிக்கை விடுகிறார் அம்மணி.

மட்டும் இல்லாமல் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு கல்லாவை நிரப்புவதில் அதீத கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் பணத்தை பெருக்கித் தருவதாக கூறி ஏமாற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை கொடுக்கும் படமாகவும் மக்களின் எதிர்பார்ப்பையும், ஏமாளி தனத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் குறித்த சாயத்தை வெளுக்கும் படமாகவும் கிட்டதட்ட சதுரங்க வேட்டை பட பாணியில் இந்த படம் உருவாக உள்ளது என விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் மாளவிகா மேனன் என்ற விஷயம் ரசிகர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து எதுவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த இருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

ரெய்டில் சிக்கி நயன்தாரா-வை இழுத்து விட்ட பூனைக்கண் புவனேஸ்வரி..! – இறுதியில் நடந்த சம்பவம்..!

பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது வாட்ட சாட்டமான தோற்றமும்.. சுண்டி இழுக்கும் முக அழகும்.. தரமான நாட்டுக் …