சல்லடை போன்ற புடவையில்…! எல்லாமே அப்பட்டமா தெரியுதே… மாளவிகா மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை உண்டு பண்ணுவதில் மாளவிகா மோகன் கைதேர்ந்தவர்.

 அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் டிரடிஷனல் உடையான புடவையை உடுத்தி ரசிகர்களை அந்த முந்தானியில் இழுத்து முடிந்து விட்டார் என்று கூறலாம்.

 வெள்ளை நிறத்தில் சிவப்பு பூக்களோடு காட்சியளிக்க கூடிய நெட்டேடு  புடவையில் பக்காவாக தேவதையை போல காட்சி தரும் இவரது இந்த போஸ் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து விட்டது.

 லீவ்ஸ் வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் எந்த புகைப்படம் ரசிகர்கள் விரும்பி பார்க்கக் கூடிய புகைப்படமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இது நெட்வொர்க் புடவையாக இருப்பதால் மத்திய பிரதேசம் அப்படியே தெரிகிறது.

அதில் அந்த மர்ம பகுதியான தொப்புள் எடுப்பாக தெரிகிறது. இதைத்தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இவர் இதற்கு புடவையே கட்டி இருக்க தேவையில்லை .இப்படி புடவை முந்தானியை சரிய விட்டு அத்தனையும் அப்படியே காட்டியிருக்கிறார் என்று கமெண்டில் கூறியிருக்கிறார்கள்.

கேரளத்து பைங்கிளி ஆன மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் முதல் முதலில் நடிகர் விஜய் ஒரு ஜோடி சேர்ந்து  நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் மாறன் என்பதாகும்.

 இவரின் அபார நடிப்புத் திறமையை பார்த்து தான் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்க லான் படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். குறிப்பிட்ட கதை அம்சங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் இவர் பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஒரே மாதிரியான கதை உள்ள படங்களை தேர்வு செய்யாமல் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …