பாத்தாலே…பக்குனு… பத்திக்கும்… பாவாடை தாவணியில ஒணத்துக்காக அத்தப்பூ கோலம் போட்ட மாளவிகா மோகன்!

கேரள மக்களால் பெருமளவு கொண்டாடக்கூடிய பண்டிகை திருவோணம்  என்பதை எல்லோரும் அறிந்ததே. அந்த பண்டிகைக்காக அத்தப்பூ கோலம் போட்டு பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்த இவர் தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். பாலிவுட் படத்திலும் தனது நடிப்பில் அனைவரையும் ஈர்த்து இருக்கும்  இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் மோகனின் மகள் ஆவார். எனவே தான் இவரை மாளவிகா மோகன் என்று கூறுகிறோம். தமிழில் “பேட்ட” படத்தில் அறிமுகமாகி இருந்த இவர் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்காமல் ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி விஜயின் படமான மாஸ்டர் படத்தில் ஒரு டீச்சர் கேரக்டரில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார்.

பின்னர் இவர் தனுஷ் நடித்த படமான மாறன் படத்தில் நடித்த விதம் குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் மாளவிகா மோகன்.

இப்போது பாலிவுட்  படமான யாத்ரா வில் மிக சிறந்த முறையில் நடித்து வரும் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை.

மேலும் குட்டையான உடை, மார்டன் ஆடைகள்,சேலை என அனைத்து உடைகளையும் போட்டு கொடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

படத்தை இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள் கூடிய படங்களை உடனே பார்த்ததில்லை கைகளையும் கால்களையும் பதிவு செய்கிறார்கள் இந்த நிலையில் கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்து வருகிறார்கள். பாவாடை தாவணியில் இவரை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …