தன்னை கலாய்த்த மாளவிகா மோகனன்..! – விளாசிய நயன்தாரா ..! – இணையத்தில் குடுமிபிடி சண்டை..!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகை மாளவிகா மோகன இருவரும் மாறி மாறி வார்த்தை கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் என்னுடைய பெயரை குறிப்பிடாமல் நான் நடித்த காட்சியை கலாய்க்கும் விதமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

அவர் என்ன கூறியிருந்தார் என்றால், ஒரு ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சியில் கூட சிகை அலங்காரம் செய்து கொண்டு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கண்ணுக்கு மை வைத்துக் கொண்டு நடிப்பார்களா..? என்ன தான் கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று கருத்து தெரிவித்திருந்தார் என கூறினார்.

யாருடா அந்த நடிகை என்று தேடிப் பார்த்தால்.. அது வேறு யாருமில்லை நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை மாளவிகா மோகனன் தான்.

தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அந்த நடிகை ஒரு ஹாஸ்பிடல் காட்சியில் கலையாத தலைமுடி மேக்கப் போட்டுக் கொண்டு லிப்ஸ்டிக் ஐலைனர் என அனைத்தையும் போட்டுக் கொண்டு படுக்கையில் படுத்து இருக்கிறார்.

என்னதான் கமர்சியல் படமாக இருந்தாலும் இதை கூடவா கவனிக்க மாட்டார்கள். இதை பார்க்கும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று நடிகை நயன்தாராவை மறைமுகமாக கலாய்த்து இருந்தார்.

இந்த வீடியோவை குறிப்பிட்டு தான் நடிகை நயன்தாரா தன்னுடைய பதிலடி கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நடிகை நயன்தாரா ஒரு ரியலிஸ்டிக் படத்தை கொடுக்கிறோம் என்றால் இதை எல்லாம் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால் இது ஒரு கமர்சியல் திரைப்படம். கமர்சியல் திரைப்படத்தில் கதைதான் அதனுடைய கதையும் அதனுடைய ஓட்டம் தான் முக்கியமே தவிர அதனுடைய உண்மை தன்மை அல்ல என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …