ப்ப்பா… முதன் முறையாக நீச்சல் உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனனின் ( Malavika Mohanan ) லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து விட்டு, மறுபக்கத்தையும் காட்ட சொல்லி சோஷியல் மீடியா ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கெஞ்சி வருகின்றனர். ஒரு போட்டோவிற்கே இப்படியா என மற்ற பிரபலங்கள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

மலையாளத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ), தொடர்ந்து தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் இரண்டு படங்களிலேயே டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு உயர்ந்ததுடன் ரசிகர்களின் மனங்களிலும் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் மாளவிகா மோகனன்.

தமிழில் அறிமுகமான முதல் படமான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய ரோலில் நடித்ததால் இவரின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. இதனால் அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்தவர், மூன்றாவது படமான மாறனில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். படங்களில் மட்டுமல்ல அடிக்கடி படு கிளாமராக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் , அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

அந்த வகையில், தற்போது முதன் முறையாக மோனோகினி ரக நீச்சல் உடையில் தனது அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …