“எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..” – தொப்புளுக்கு அருகில் கேமரா.. அலற விடும் மாளவிகா..!

நடிகை மாளவிகா மோகனன் ( (Malavika Mohanan), ) மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவுக்கு டூர் சென்றுள்ளார்.அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் தொப்புளுக்கு அருகே கேமராவை வைத்து அனைத்து அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. என கதறி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …