“ஊ.. ல ல லா..” – கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியை பார்த்து மாளவிகா மோகனன் கமெண்ட்டை பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய சொக்கவைக்கும் பார்வையை வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட சில நடிகைகள் கீர்த்தி சுரேஷ் அழகு மற்றும் கவர்ச்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் ஊ ல ல லா.. என்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஃபயர் விட்டும்.. நடிகை ராசி கண்ணா லவ்லி என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

 

சினிமாவில் அறிமுகமான புதிதில்.. ஏன்.., கடந்த வருடம் வரை கூட… நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் கவர்ச்சியான உடைகளை அணிவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ஒரு படத்திலும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒரு படத்திலும் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில், உள்ளாடை எதுவும் அணியாமல் ஓவர் கோட்டை மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

இந்நிலையில் ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்று வர்ணிக்க தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்து சக நடிகைகள் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …