உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை மாளவிகா மோகனன்..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.அதன் பிறகு ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ என்ற இந்தி படத்தில் இஷான் கட்டார்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதையடுத்து தமிழில் இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.’பேட்ட’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துவிட்டார் மாளவிகா மோகனன்.அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு மேலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.மாளவிகா மோகனன் தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்திலும் நடித்துள்ளார்.’மாறன்’ படமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : “தங்கசிலை.. செம்ம ஹாட்..” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை சிஜா ரோஸ்..! – கொதிக்கும் இணையதளம்..!

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.தற்போது கோட் சூட் அணிந்து கிளாஸாக மாளவிகா எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட்டில் ஆடையின்றி..

மேலும், கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றுள்ளார் அம்மணி. ஆங்கிலத்தில் உருவாகவுள்ள பேன்டசி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மாளவிகா மோகனன் முதன் முறையா ஆடைகளை துறந்து நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க : முழு தொடையையும் காட்டி.. இளசுகளின் BP-யை எகிற வைத்த மாளவிகா மோகனன்..!

ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை இந்த வாய்ப்பின் மூலம் பெற முயற்சி செய்கிறார் அம்மணி. ஏற்கனவே, தென்னிந்திய நடிகைகள் வெப் சீரிஸ்களில் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் துவம்சம் செய்து கொண்டிருக்க.. இந்திய வெப் சீரிஸ் எல்லாம் இல்லை.. நடிச்சா ஹாலிவுட் தான் என்று ஒரு எகிறு எகிறியுள்ளார் அம்மணி.

பிரபல OTT தளமான Netflix தயாரித்து வெளியிடவுள்ள இந்த வெப் சீரிஸ் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிகின்றது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

ஏற்கனவே, பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ராதிகா ஆப்தே ஆகியோர் ஹாலிவுட் சீரிஸ்களில் ஆடையை துறந்து நடித்திருந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் இருந்து மாளவிகா மோகனன் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …