Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

“பார்த்ததுமே பல்ஸ் பை-பாஸ்ல போகுதே..!” – மாளவிகா மோகனன்-ஐ பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

கருப்பு நிற மாடன் உடையில் மிரட்டும் அழகில் ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விடக்கூடிய அளவு கிளமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே திணறடித்திருக்கிறார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan).

உச்சகட்ட கவர்ச்சியில் கட்டழகு மேனியை அப்படியே காட்டியிருக்கும் இவரது புகைப்படங்களில் மேனி அழகு பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

Malavika Mohanan

Malavika Mohanan

மேலும் இந்த உடையில் முன்னழகு அப்படியே தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தேவையான லைக்களை கொடுத்து புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக அடுத்தடுத்து உங்களுக்கு வந்து சேரும் என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

தென்னிந்திய மொழிகளில் அதிகளவு நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டம் கம்பம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

மலையாள படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

Malavika Mohanan

Malavika Mohanan

இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக மெகா ஹிட் படமான மாஸ்டர் திரைப்படத்தில் இளைய தளபதியோடு இணைந்து நடிக்க கூடிய அற்புத வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் தனுஷோடு இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் தனது நேர்த்தியான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு பா ரஞ்சித் இயக்கம் தங்கலான் என்ற திரைப்படத்தில் சீயான் விக்ரத்தோடு இணைந்து தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் மாடர்ன் கருப்பு உடை போட்டு தான் ரசிகர்களின் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தி விட்டது.

Malavika Mohanan

Malavika Mohanan

வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இவரது ஸ்லீவ்லெஸ் புகைப்படத்தை பார்த்து உறைந்து விட்டார்கள் என்று கூறலாம்.

அத்தனை அழகையும் ஒருங்கே காட்டி இருக்கும் மாளவிகா மோகனுக்கு  மீண்டும்  புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் அதில் எந்தவிதமான சுணக்கமும் இருக்காது என்று அவரது ரசிகர்கள் அவரை குஷிப்படுத்தி இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top