நடிகை மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்ப்ரண்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த உடையில் அம்மணியின் தொப்புள் அழகு எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியுள்ளது. படு சூடாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமாக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் தற்பொழுது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. அவருடைய தோல் நிலத்தில் இருக்கக்கூடிய இந்த உடை அவருடைய அழகுக்கு மேலும் அழகூட்டுகிறது.
View this post on Instagram
எளிமையான டிசைன் செய்த நகை, காதில் தொங்கும் தோடு என அனைத்துமே அம்மணியின் அழகை ஒரு படி மேலே தூக்கி காட்டுகிறது.
அம்மணியின் அழகு ரசிகர்களை ஒரு நிமிடம் ஸ்லிப்பாக வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.