“ப்பா… எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி.. ஒட்டு மொத்த இணையத்தையும் சூடேற்றிய மாளவிகா மோகனன்..!

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக மாறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.க்யூட்டான நடிப்புக்கு இணையாக அதீத கவர்ச்சியையும் காட்டி வரும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

விதவிதமான ஆடையில் கவர்ச்சி காட்டி இளம் நெஞ்சங்களை இம்சித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் , தற்போது… லைட் பிங்க் நிற பளீச் உடையில் மெல்லிய இடையை காட்டி இம்சித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

‘மாஸ்டர்’ பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே சிறிய வேடமாக இருந்தாலும்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்திலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து கிறங்கடித்து வரும் மாளவிகா மோஹனன், தற்போது செம்ம ஹாட் லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …