நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – தோல் நிறத்தில்.. டூ பீஸ் உடை.. இணையத்தை திணற வைத்த மாளவிகா மோகனன்..!

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ( Malavika Mohanan ) ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல இந்தி, படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன்.நடிகை மாளவிகா மோகன் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.

பேட்ட படத்திற்கு பின்னர் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மாஸ்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பான் இந்திய ஹீரோவான பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபாஸ், சலார் படத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது தன்னுடைய தோல் நிறத்தில் டூ பீஸ் உடையில் கடற்கரை மணலில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போதைய ஹாட் வைரல்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு …