“செல்லமே.. என்ன இது..? New Year ட்ரீட்டா..?..” – ரசிகர்களை திணற வைத்த மாளவிகா மோகனன்..!

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ).

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சிலை போல போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், செல்லமே.. என்ன இது..? New Year ட்ரீட்டா..? செம்ம.. என்று அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …