திரும்ப வந்துட்டேன்-ன்னு சொல்லு.. கிளாமர் உடையில் மாளவிகா மோகனன் கிளுகிளு..!

மாளவிகா மோகனன் என்றால் கிளாமர்.. கிளாமர் என்றால் மாளவிகா மோகனன்.. அப்படித்தான் இருக்கிறது மாஸ்டர் பட நடிகையின் கவர்ச்சி தாண்டவங்களை பார்க்கும்பொழுது.

தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் காரணமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போய்விட்டது.

தொடர்ந்து படவாய்ப்புகளை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அடிக்கடி இதனுடைய காட்சிகளை வெளியிட்டு மீடியாவின் கவனமும் இயக்குனர் தயாரிப்பாளர் நிறுவனமும் தன் பக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காக என்று இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். அப்படி பின் தொடர்ந்து தனது ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் மாளவிகா மோகனன்.

தற்போது ஷார்ட்ஸ் உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அவளது தொடை அழகை வர்ணித்து  வருகின்றனர். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …