கன்றாவி… கன்றாவி… தன்னுடைய ப்ரா, ஜட்டி போட்டோ-வை ரசிகருக்கு அனுப்பிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் தங்களான் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய சில நடிகைகளில் நடிகை மாளவிகா மோகன் முக்கியமானவர்.

அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் தன்னுடைய இணையம் பக்கமாக கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய உள்ளாடையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

ரசிகர் எழுப்பிய கேள்வி என்னவென்றால் கடைசியாக நீங்கள் எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகை மாளவிகா தன்னுடைய ப்ரா, ஜட்டி அடங்கிய டூ பீஸ் பிகினி உடையை போட்டோ எடுத்தது ரசிகர்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …