“தீ பிடிக்க.. தீ பிடிக்க…” – நழுவி விழும் மேலாடை.. வீடியோவை வெளியிட்டு இம்சை பண்ணும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

Read Also : 50 வயசுலயும் இப்படியா..? – அரைகுறை ஆடையில் நண்பர்களுடன் ரம்யா கிருஷ்ணன்..! – ரசிகர்கள் ஷாக்..!

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார்.இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது க்ளோஸ் அப்பில் செல்ஃபி வீடியோ ஒன்றை பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Read Also : இதுவரை காட்டாத… உச்சகட்ட கவர்ச்சியில்.. ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட நடிகை..! – வைரல் வீடியோ..!

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …