“கேமரா மேன் குடுத்து வச்சவர்…” – டூ பீஸ் உடையில்.. அது தெரிய.. வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) ஓவர் கிளாமர் கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது காத்தோட்டமாக மாளவிகா கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கடுப்பேற்றி வருகிறார்.

‘மாஸ்டர்’ பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே சிறிய வேடமாக இருந்தாலும்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் தொடையழகை காட்டி படு ஹாட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …