வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. உடம்பை வில் போல வளைத்து.. மாளவிகா மோகனன் போஸ்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அதற்குப் பின் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படத்திலேயே அவருடைய நடிப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான ‘மாறன்’ படம் மிகவும் மோசமான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிப்பைப் பற்றியும் பலரும் நெகட்டிவ்வாக விமர்சித்திருந்தார்கள்.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர் மாளவிகா மோகனன். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிக லைக்குகளை வாங்குபவர்.

இதையும் படிங்க : உள்ளே எதுவும் போடாமல் அது தெரிய நடிகை ஸ்ரேயா..! – இது சரியா..?

‘மாறன்’ தோல்விக்குப் பிறகு இன்ஸ்டாவில் தன்னுடைய அப்டேட்களையும், அப்லோடுகளையும் குறைத்துக் கொண்டார். இப்போது மீண்டும் களத்தில் குதித்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அடுத்த படமாவது மாளவிகாவுக்கு நல்ல படமாகக் கிடைக்குமா என அவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …