Breaking News

நெகுநெகு உடையில்.. ஆற்றங்கரை ஓரம்.. தொடையை காட்டி.. சூடேற்றும் மாளவிகா..!

தமிழக ரசிகர்கள் மத்தியில் சிம்மசொப்பனமாக அமர்ந்திருக்கும் கவர்ச்சி நடிகை மாளவிகா சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தி வருகிறார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மாளவிகா மார்க்கெட் சரியும் தருவாயில் திருமணம் செய்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

தொடர்ந்து சில காலம் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போயிருந்த இவர் சமீப காலமாக மீண்டும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு லைவ் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்.

ஸ்வேதா கொன்னூர் மேனன் என்பது இவருடைய இயற்பெயர். ஆனால் பெயர் பெரிதாக இருப்பதால் மாளவிகா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் அம்மணி. தமிழ் தெலுங்கு கன்னடம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு கிளாமர் காட்டி கவர்ச்சியாக துள்ளித்திரிந்த மாளவிகாவுக்கு ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் சரிய தொடங்கின.

தமிழில் உன்னைத்தேடி, பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், ஐயா என பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் கானா உலகநாதன் பாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் புடவையை கட்டிக்கொண்டு பார் டான்சராக ஆட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றினார்.

இவர் சுற்றுலாவிற்காக எங்கே சென்றாலும் அங்கே கேமராவை மறக்காமல் எடுத்துச் செல்லும் இவ்வாறு அந்த கேமராவின் கண்கள் மூலம் அந்த கேமராவில் தங்களை ரசிகர்களின் கண்களாக பாவித்து தன்னுடைய அளவுகளை வளைத்து வளைத்து காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது நெகுநெகு என்ற கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை அழகு பளிச்சென்று தெரியும் படியான ஒரு உடையில் சுற்றி சுற்றி தனது தொடையை காட்டும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். …