“மொரட்டு கட்ட… காட்டு தேக்கு..” – பேண்ட் போடாமல் முழு தொடையும் தெரிய படகில் மாளவிகா..! பதறும் ரசிகர்கள்..!

அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தபோதும், அவர் நடனமாடிய, வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும்…, கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு… போன்ற பாடல்கள் தான் மாளவிகாவை பெரிய அளவில் பேச வைத்தன.

2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானார். இப்போது தனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழில் நடிக்க 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பதாக மாளவிகா கூறியுள்ளார்.

40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வால மீன் மாளவிகா… தன்னுடைய திரையுலகில் அஜித் , விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போல் மாளவிகா நடித்த முதல் திரைப்படம் ‘உன்னைத்தேடி’ அந்த திரைப்படத்தில் அஜீத்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரியாக டான்ஸ் ஆட வில்லை என்பதால் அஜித்திடம் திட்டு வாங்கினேன் என கூறியுள்ளார்.

மேலும், தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்றும், அவர் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிக எளிமையாக இருந்தார் என தன்னுடைய வாழ்வின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீப காலமாக தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பேண்ட் அணியாமல் வெறும்சட்டையுடன் படகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் சினிமாவுலே கம்பேக் குடுங்க மேடம் என்று கோரிக்கை விடுத்தும், “மொரட்டு கட்ட… காட்டு தேக்கு..” என்று அவரது அழகை வர்ணித்தும் வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …