இந்த வயசுலயும் இப்படியா..? – மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..! – திணறும் இளசுகள்..!

நடிகை மாளவிகா ( Malavika ) தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் இன் ஃபேவரட் நாயகியாக இருந்த நடிகைகள் சில படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டனர். அதன்பிறகு ஒரு சில காரணங்களினால் படங்களில் நடிக்காமல் இருந்தனர்.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்கள். அந்த வகையில், உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை மாளவிகா. இதைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க :  “அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்..” – தொடையை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள மாளவிகா மேனன்..!

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து வந்த மாளவிகா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது ஜீவா, சிவா இருவரும் இணைந்து நடிக்கும் கோல்மால் படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மங்கம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அஜித் நடித்த ’உன்னைத்தேடி’ ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா.

கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “அக்மார்க் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்..” – முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் மாளவிகா மேனன்..!

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்த விதவிதமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிட தக்கது. தற்போது, கொழுக்மொழுக் என இருக்கும் மாளவிகா உடல் குண்டடித்து விட கூடாது என்பதற்காக யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …