இந்த வயசுல இப்படியா…? – வேற லெவல்.. உடம்பை வளைத்து நெழித்து.. அதிர வைக்கும் மாளவிகா..!

நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதும் யோகா செய்வதும் போன புகைப்படங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலை வில் போல வளைத்து யோகா போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த நடிகை மாளவிகா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

அதற்கு முன்பே இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த மாளவிகா ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் அளவிற்கு இறங்கி வந்தார்.

திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்ட திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகியிருக்கிறார்.

தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை காட்டும் மாளவிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா வேற லெவல் என்று நடிகை மாளவிகாவை பார்த்து வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …