மூன்று நிலையை … எட்டிப் பிடித்துள்ள மலையாள பிரபலங்கள் யார்? யார்? தெரியுமா?

திரைப்படத்தில் பிரபலமாக இருக்கும் மூன்று நடிகர்கள் தங்களது முக்கியமான நிலையை எட்டி பிடித்துள்ளார்கள். நமக்கு மிகவும் பரிச்சயமானவர்கள்.அவர்களில் இருவர் தமிழ்த்திரையுலகில் நடித்து  மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்.

சூப்பர் ஸ்டார்  ரஜினி நடித்த தளபதி படத்தில் அவருக்கு இணையாக நடித்த மம்முட்டி தமிழக  மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர் இவர் பேசும் தமிழ் கலந்த மலையாளத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் இவருக்கு தற்போது 70 வயது முடிந்து 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்றாலும் இவர் வயதில் அவர் பேர்பார்மன்ஸ் கொடுக்கும் அளவுக்கு என்றும் மிக வீரியத்தோடும் தைரியத்தோடும் செயல்பட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 இதைப் போலவே மற்றொரு பிரபலமாக இருப்பவர், மலையாள படத்தில் தன்  நகைச்சுவையால் மக்களைக் கவர்ந்தவர்.மேலும் இவர் குணச்சித்திர நடிகரான இன்னோசென்ட், மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்து நேற்று ஐம்பது வருடங்கள்  இந்த 51 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

மேலும் இவர் 750 படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து  மக்களைக் கவர்ந்த இவர் அரசியலிலும் சில காலம் ஈடுபட்டு கவுன்சிலராக இருந்தவர் பின்னர் தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக உழைக்கிறார்.

மற்றொரு பிரபலம் ஜெயராமன் இவர் தமிழ் படங்களிலும் அதிகளவு நடித்திருக்கிறார் இவருக்குத் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் தனது மனைவியை நேசித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள் திருமணம் செய்து கொண்டு இதுவரை 30 ஆண்டுகள் முடிந்து விட்டது தற்போது முப்பத்தி ஒன்றாம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

அகத்தில் தன்னோடு ஒன்றாக இணைந்து நடித்த பார்வதியை திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஏன் இன்றுவரை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மிகச் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருவது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும் இவரைப்போல் திரை உலகத்தில்  யாரும் இவ்வளவு அன்போடு வாழ்ந்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …