முதன் முறையாக நீச்சல் உடையில் சிவப்பதிகாரம் நடிகை மம்தா மோகன்தாஸ்..!

சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ் ஒரு கட்டத்தில் நடிகையாக உயர்ந்தார் கேரள மாநிலம் கண்ணூர் கொண்ட இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்தார்.

2002ஆம் ஆண்டு வரை பஹ்ரைனில் உள்ள இந்தியன் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் அதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் காலேஜ் இல் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னணி பாடகியான இவர் 2005ஆம் ஆண்டு வெளியான பஸ் கண்டக்டர் என்ற திரைப்படத்தில் மம்முட்டியுடன் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கிய சிவப்பதிகாரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

2007 இல் வெளியான மலையாள வெற்றிப்படமான பிக் பீ படத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் இடையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவிற்கு நுழைந்துள்ளார்.

சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு முனைப்புடன் இருக்கும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மம்தா மோகன்தாஸா இது..? இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …