பேண்ட்டை இறக்கி காட்டுறேன்.. நல்லா பாத்துகோங்க… தொப்புளை காட்டி சூடேற்றும் மனிஷா யாதவ்..!

தமிழில் வழக்கு எண் 18 9 என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மனிஷா யாதவ்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜன்னலோரம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக இவர் சண்டிமுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இவரை ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார் நடிகை மனிஷா யாதவ்.

குறிப்பாக ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் நடிகை மனிஷா யாதவ் எப்படியாவது பட வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய உடல் எடை கூடாமல் இருக்க அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …