தங்க உடையில்.. தேக்கு உடம்பின் வடிவத்தை பளிச்சென காட்டும் ரெஜினா..!

ரெஜினா கசாண்ட்ரா டிசம்பர் 13 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த ரெஜினா . தனது கல்லூரி படிப்பை சென்னை கிறிஸ்டின் பெண்கள் கல்லூரியில் முடித்துள்ளார். ரெஜினா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நீயாகவும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

மேலும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.ரெஜினா தமிழ் நடிகையாக இருந்தாலும் முதலில் அறிமுகமானது தெலுங்கு திரையுலகில்தான். தெலுங்கில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த ரெஜினா பின்பு 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

Image Source : instagram.com/reginaacassandraa/

இந்த திரைப்படத்தில் பாப்பா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக நடித்திருந்தார். இவரது அறிமுக திரைப்படமே வெற்றி படமாக அமைந்ததன் காரணத்தினால் பாப்பா என்ற கேரக்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.

இந்த கேரக்டரில் ரெஜினா ஒரு எஸ்டிடி பூத்தில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருப்பார்.

Image Source : instagram.com/reginaacassandraa/

பின்பு இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடா போன்ற அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக ரெஜினா வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மாநகரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மேலும் இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் வெற்றிப்படமாக அமைந்தது இதன் மூலம் இவர் அனைவராலும் தென்னிந்திய நடிகை என அறியப்பட்டார்.

Image Source : instagram.com/reginaacassandraa/

படங்களில் கவர்ச்சி காட்ட தயங்கிய ரெஜினா சோசியல் மீடியாவில் காட்ட தயங்கியது இல்லை அந்த வகையில் தனது instagram பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகை படத்தில் மஞ்சள் நிற உடையில் மஞ்சள் காட்டு மைனா புல் கவர்ச்சிகரமாக கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மஞ்சக்காட்டு மைனா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது..! – சிக்க வச்சது யாருன்னு தெரிஞ்சா.. ஷாக் ஆகிடுவீங்க..!

சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென …