நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் உடல் எடை கூடி குண்டாக காணப்பட்டார். குண்டாக இருந்த பொழுது நடிகர் கௌதம் கார்த்திக் உடன் திருமணம் நடைபெற்றது.
முன்பாக இதற்கு முன்பு குண்டாக இருந்தபோது நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது.
பலரும் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
உடல் எடை குறைத்து புடவை சகிதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சிமா மோகனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.