வியர்வையில் நனைந்த… டைட்டான டீசர்ட்.. மூச்சு வாங்கி.. – ரசிகர்கள மூச்சு முட்ட வைத்த மஞ்சு வாரியர்..!

பிரபல நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிரபல மலையாள நடிகையான இவர் பிரபல நடிகர் திலீப்பின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்தார் மஞ்சுவாரியர். தனது கணவர் திலீப் நடிகை காவியா மாதவனுடன் தகாத தொடர்பு இருப்பதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார் மஞ்சுவாரியர்.

தற்போது இவருக்கு 36 வயதாகிறது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயற்கையான அழகுடன் எளிமையான தோற்றத்துடன் இருக்கக்கூடிய திறமையான ஒரு நடிகை.

இந்நிலையில் புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ள மஞ்சுவாரியர் 20 வயது பெண்ணாக நடிக்க வேண்டிய ஒரு சூழல். எனவே தன்னுடைய உடல் எடையை கிட்டத்தட்ட 10 கிலோவுக்கும் மேல் குறைத்து தற்போது ஆளே மாறியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி சரியான முறையில் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் நடிகை மஞ்சுவாரியர்.

அதிகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் குறைவான அளவு சாப்பாடு மற்றும் அதிகளவு காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

விரைவில் நடிகர் அஜீத் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் வியர்வையில் நனைந்த டைட்டான ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கொண்டு மாரத்தான் ஓடிய களைப்பில் மூச்சு வாங்கும் மஞ்சு வாரியரின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …