அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது..? – நம்பவே முடியலையே..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.

இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க : “கிளாமர் குயின்.. டஸ்க்கி செக்ஸி..” – கடற்கரை மணலில் குத்த வைத்து.. அசுரன் பட நடிகை அபிராமி..!

பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவரது அசுரன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இவருக்கு தமிழில் 96படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.மேலும் இவர் தமிழில் இனிமேல் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …