Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியல் குடும்ப குத்துவிளக்கு மான்யா ஆனந்த்-ஆ இது..? – படுக்கையில் வெறும் ஜட்டியுடன் ஆட்டம்.!

மான்யா ஆனந்த், வானத்தை போல சீரியலில் நடித்து,(Manya Anand)ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகை. இந்த டிவி தொடர் வாயிலாக, தமிழக மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை இவர் பெற்றிருக்கிறார்.

மான்யா ஆனந்த், நடனக் கலைஞர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். படிப்பை முடித்த பிறகு டிவிகளில் நாட்டம் செலுத்தினார். இதையடுத்து, கன்னட டிவி ஒன்றில், ‘ மஜா டாக்கீஸ்’ என்ற நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகையாக நடித்தார்.

இந்த நிகழ்ச்சி, அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, ஸ்டார் சுவர்ணா இயக்கத்தில், ‘பிலி ஹெந்தி’ என்ற கன்னட படத்தில் நடிகையா அறிமுகமானார்.

Manya Anand

இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர். பிறந்தது ஹசன் நகரம் என்பதால், படித்ததும் அங்குதான். கடந்த 1992ம் ஆண்டில் பிறந்த மான்யாவுக்கு, இப்போது 30 ஐ கடந்திருந்தாலும், அம்மணி இன்னும் தோற்றத்தில், டீன்-ஏஜ் பெண்போலவே காட்சியளிக்கிறார்.

---- Advertisement ----

சன்டிவியில், ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான சீரியல்களில், ‘வானத்தை போல’ சீரியலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இதில், முக்கிய வேடத்தில் அறிமுகமாகி, நடித்து வருகிறார். இவரது ரோல், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து இன்னும் சில டிவி சீரியல்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Manya Anand

இந்த கதையில், குடும்ப பாங்கான பெண்ணாக நடித்துவரும் மான்யாவை, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால், குடும்ப குத்துவிளக்காக நாடகத்தில், தன்னைக்காட்டிக்கொள்ளும் இந்த மான்யா ஆனந்த், இப்போது இப்படியும் கவர்ச்சி நடிகையை விட, குத்தாட்டம் போடுவாரா என்ற அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்துவரும் மான்யா ஆனந்த், கட்டில் மீது படுக்கையின் மீது நின்று குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலே லூசான பூப்போட்ட கவுன் ஒன்றை அணிந்திருக்கும் மான்யா, இடுப்பில் அணிந்திருக்கும் கருப்பு நிற ஜட்டி தெரியும் வகையில், குஷி மூடில் நடனம் ஆடுகிறார்.

Manya Anand

இந்தி பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்கிறது. அதற்கேற்ப அம்மணி, குதித்து குதித்து கை கால் வீசிக்கொண்டு உடல் பாகங்கள் குலுங்க குலுங்க ஆடுகிறார். தலைமுடியை விரித்து போட்டபடி, கையை தலைக்கு மேலே தூக்கியபடி மான்யா போடும் ஆட்டத்தை பார்த்து, ‘அம்மாடியோவ், இது வேற லெவல்ல இருக்கே? என்னம்மா, டிவி சீரியல்ல குடும்ப குத்துவிளக்கா இருந்த நீயா, இப்படி ஐயிட்டம் சாங் மாதிரி இந்த இந்தி பாட்டுக்கு இப்படி ஆடறியே?’ என ரசிகர்கள் பலரும், கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே வேளையில், மான்யா ஆனந்தின் இந்த குத்தாட்ட வீடியோ, செம வைரலாகி வருகிறது.

Manya Anand

டிவி சீரியல் நடிகைகள் மட்டுமின்றி, சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் இப்படி இன்ஸ்டாகிராம் பக்கங்களில், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், மான்யா ஆனந்தும் இப்போது தனது உடல் அழகை, கவர்ச்சியை இப்படி வீடியோ வெளியிட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

மான்யா ஆனந்த்

Manya Anand

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இனி அடிக்கடி இதுபோன்ற வீடியோக்களை மான்யா ஆனந்திடம் எதிர்பார்க்கலாம் என்று, ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

More in

Trending Now

To Top