தன்னுடைய தாலி-யை மாரிமுத்துவின் மனைவி என்ன செய்திருக்கிறார் என்று பாருங்க..!

எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் மாரிமுத்து.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் இயங்கி வருகிறார் என்றாலும் கூட எதிர்நீச்சல் சீரியல்தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8)  மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இது ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவருடைய குடும்ப வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் அவருடைய மனைவி தன்னுடைய தாலியை கழற்றி அவரது போட்டோ முன்பு தொங்கவிட வேண்டும்.

ஆனால் மாரிமுத்துவின் மனைவி தற்பொழுது வேறு முடிவை எடுத்திருக்கிறார். மாரிமுத்துவின் நினைவாக அவருடைய தாலியை செயின் போல தொடர்ந்து அணிந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

என்னுடைய கணவர் உடல் மறைந்து இருந்தாலும், அவருடைய நினைவுகள் மறையவில்லை எங்களுடன் தான் இருக்கிறார்..

எனவே நான் தாலியை கழட்ட போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …