மார்க் ஆண்டனி – படம் எப்படி இருக்கு..? – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூரியா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க-ன்னு பாக்கலாம் வாங்க.

டைம் ட்ராவல் செய்யக்கூடிய ஒரு தொலைபேசி, அதன் மூலம் தன்னுடைய கடந்த காலத்தில் நடந்த சில மோசமான நிகழ்வுகளை மாற்றலாம் என கிளம்பும் போது ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகள் என படத்தின் கதை அமைக்கப்பட்டிருகிறது.

எஸ்.ஜே.சூரியா-வின் மகனாக நடிகர் விஷால் நடித்துள்ளார். விதவிதமான கெட்டப்புகளில் படத்தின் ட்ரைலரில் தோன்றி இருந்தார் விஷால்.

மேலும், கதையும் சற்று வித்தியாசமாக இருக்கவே படத்தின் மீதாக எதிர்பார்ப்பு தாறு மாறாக எகிறி விட்டது.

மட்டுமில்லாமல், எப்போதும் இல்லாத வகையில், நடிகர் சிம்பு இந்த படத்திற்கு ப்ரமொஷனல் ட்வீட் போட்டதில் ஆரம்பித்து நடிகர் விஷாலின் வித்தியாசமான ப்ரமோஷன் என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லி இருக்காங்க வாங்க பாப்போம்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …