முருங்கை மரத்தடியில்.. முறுக்கிகிட்டு நிற்கும் கேப்ரில்லா..! – திணறும் இண்டர்நெட்..!

கேப்ரில்லா : தமிழ் திரையுலகில் குழந்தை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி அதன் பிறகு முன்னணி தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தற்போது முக்கியமான சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரில்லா அவர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்.

நடிகை கேப்ரெல்லா அவர்கள் சென்னையில் 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முடித்துவிட்டு தனது கல்லூரி படிப்பை லயோலா காலேஜ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற கல்லூரியில் படித்து முடித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் என்ற விஜய் டிவியின் ரியாலிட்டி டான்ஸ் கம்பெடிஷனில் கலந்துகொண்டு அதில் வெற்றி பெற்றார் நடிகை கேபிரில்லா அவர்கள் அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்போதைய தனுஷ் அவர்களின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கிய படமான மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றார் அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நாள் என்ற நடிகர் சேரன் அவர்களின் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் நடித்த அப்பா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே கேபிரலா அவர்கள் முக்கியமான நடிகையாக மாறினார்.

---- Advertisement ----

2013 ஆம் ஆண்டு கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் 2013ல் இருந்து 2016 வரை நடந்த ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 கேப்ரல் அவர்கள் கலந்து கொண்டார் இதிலும் அவருக்கு வெற்றி கிடைத்த நிலையில் விஜய் டிவி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி இருந்தார் நடிகை கேப்ரல் அவர்கள்.

அதன்பின்பு 202021 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் போரில் கண்டஸ்டெண்ட் ஆக கலந்து கொண்டார் இதன் மூலம் பிக் பாஸ் ரசிகர்களிடியும் தனக்கென மிகப் பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொண்டார் தற்போது 2022 ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே பார்ட் 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார் இது விஜய் டிவி சீரியல்களில் முக்கியமான டிஆர்பி கொடுக்கும் சீரியல் ஆகும்.

மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கேப்புல அவர்கள் அவரது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவை அவரது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

---- Advertisement ----