அவர் எனக்கு அப்பா மாதிரிங்க.. 2-வது திருமணம் குறித்து நடிகை மீனா ஓப்பன் டாக்..!

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களின் பெயர் அடிபட்டது.

அதில் முக்கியமான ஒரு தகவல் என்றால் நடிகை மீனா நடிகர் தனுஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான்.

இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர் எனது நடிகை மீனா தனுஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா..? என்று ஷாக் ஆகினர்.

அதற்கு ஏற்றார் போல் நடிகர் தனுஷும் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். என்னடா இது என்று பலரும் குழம்பித்தான் போனார்கள்.

ஆனால் நடிகை மீனாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் திருமணம் என்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதனால் இந்த விவகாரம் சற்று அடங்கியது. இந்நிலையில், நடிகை மீனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது நடிகர் ரஜினிகாந்த் எனக்கு அப்பா போன்றவர்.

ஆனால் அவருடைய மருமகனை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தகவல்கள் வெளியாகி இருப்பது போலியான தகவல், வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …