சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..? – நடிகை மீனா கிளு கிளு..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை மீனா ( Meena ) தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரைப்போலவே இவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கலக்கிய இவர் தற்போது மீண்டும் ஒருசில துணை வேடங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை இணையத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் பெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். நடிகை மீனா திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார் ஆனால் தற்போது ஒருசில மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் லேடீஸ் ஹாஸ்டல் அங்கு பெண்களுக்கு சக பெண்களால் ஏற்படும் ஏற்படும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். வெப் சீரிஸ்களுக்கு சினிமாவில் உள்ளது போல சென்சார் எல்லாம் கிடையாது.

அதனால், பேச வேண்டிய வசனங்கள், வார்த்தைகளை இதில் தடையில்லாமல் பேசலாம் என்பது மிகப் பெரிய வசதி. இதுபோன்ற சில வசனங்களுக்கும் காட்சிகளுக்காகவும் ரசிகர்களும் இதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

---- Advertisement ----

அந்த வகையில், இந்த வெப்சீரிஸில் லேடீஸ் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கும் மீனா, ம்யூட் செய்ய வேண்டிய வார்த்தைகளை எல்லாம் சகட்டு மேனிக்கு பேசி நடிக்கவுள்ளராம். ஏற்கனவே, கரோலின் காமாட்சி என்ற வெப்சீரிசில் மிக மோசமான வார்த்தைகளை பேசி அசால்டாக நடித்திருந்தார் அம்மணி என்பது குறிப்பிட தக்கது.

---- Advertisement ----