பச்சையா தெரியுது.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை.. இந்த வயசுலயும் இப்படியா..? மீனா கிளாமர் அவதாரம்..!

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்.. என்ற பாடலுக்கு சிறப்பான முறையில் நடனம் ஆடி பலரது மனதையும் கவர்ந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

நடிகை மீனா..

மீனா பொண்ணு மீனா பொண்ணு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது நடிப்பில் அசத்தி வரும் இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியை ரஜினி ஆங்கிள் என்று அழைத்த பிறகு ஹீரோயினி ஆகிய முத்து எஜமான் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கண்ணழகியாக ரசிகர்களை கவர்ந்த ஈர்த்திருக்கும் இவர் தனது சுட்டித்தனமான நடிப்பால் பலரையும் தன் பக்கம் எளிதில் ஈர்த்து விடக்கூடிய தன்மை கொண்டவர்.

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது அதிகளவு கிசுகிசுகளில் சிக்காத நடிகையாக திகழும் இவர் பிரபுதேவாவை காதலித்ததாக இணையங்களில் கிசுகிசுக்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து திரையுடக்கில் பீக்கில் இருக்கும் போதே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்தப் பெண் குழந்தையும் தெறி படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது.

பச்சையா தெரியுது..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகையின் மீனா அண்மையில் தனது கணவர் இறந்தது போனதை அடுத்து மீளா சோகத்தில் இருந்த இவர் தற்போது தான் அந்த சோகத்தில் இருந்து சற்று மீண்டு வந்திருக்கிறார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணைய பக்கங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று விடும்.

அந்த வகையில் இவர் தற்போது பச்சை நிற புடைவையில் எல்லாமே பச்சையா தெரியுது என்று சொல்லக்கூடிய வகையில் மேனி அழகை கடை போட்டு காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமல் போதை ஏறிவிட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கிளாமர் அவதாரம்..

டிரான்ஸ்பரன்ட் புடவையில் இவ்வளவு கிளாமரை காட்ட முடியுமா? என்று கேட்க கூடிய அளவு முன்னழகும், பின்னழகும் இடைழகும் ஒரு சேர இந்த புடவை கட்டில் தெரிவதால் முந்தானியில் இவர் ரசிகர்களை அள்ளி சொருகி விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இவரது புகைப்படங்களை பார்த்து பார்த்து ரசிகர்கள் ரசித்து வருவதால் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விட்டார்கள்.

வேறு சில ரசிகளோ இந்த வயசுல இது தேவையா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு பச்சை புடவையில் டிரான்ஸ்பரண்டாக மேனியழகை காட்டியிருக்கும் மீனாவின் புதிய கிளாமர் அவதாரமாக இந்த புகைப்படங்களை சித்தரித்து விட்டார்கள்.

---- Advertisement ----

Check Also

இதை விட குட்டியான நீச்சல் உடை உலகத்துலையே இல்ல.. உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி பாண்டியன்..!

ஊரடங்கினாலும் நீ அடங்க மாட்டியா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை …