லிஃப்டுக்குள் உடையை மாற்றிய நடிகை மீனா..! – வைரலாகும் வீடியோ..!

அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகையாக பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மீனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழில் ரஜினி கமல் அஜீத் விஜய் என பலருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கும் நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளர் ஐ திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

நைநிகாவும்குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில்உடல் நிலை குறைவு காரணமாக மீனாவின் கணவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் பெருத்த சோகத்தில் இருந்த நடிகை மீனா அதன்பிறகு வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

ஆனால் குழந்தையை வளர்க்க வேண்டும் குடும்பத்தை எடுத்து நடத்த வேண்டும் என்ற பெரிய பொறுப்புடன் இருக்கும் நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறுவதற்காக அவருடைய தோழிகள் மீனாவின் பிறந்தநாள் அன்று அவரை சந்தித்து மகிழ்ச்சியுடன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடி அவருக்கு புத்துணர்வு கொடுத்திருக்கின்றனர்.

சோகமாக இருப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. அடுத்தடுத்து நம் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய பல கஷ்டங்கள் சந்தோஷங்கள் இருக்கின்றன அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என நடிகை மீனாவிற்கு பலரும் அறிவுரை கூறி மீண்டும் அவரது புத்துணர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

கணவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றாலும் அடுத்து தன்னுடைய மகள் மற்றும் குடும்பத்தை தனியாக எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு நடிகை மீனாவுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

எனவே மீண்டும் தன்னை இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். துணை கதாபாத்திரங்களில் நடிப்பது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்ய இருக்கும் நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஆக்டிவாக மாறி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் லிப்டுக்குள் உடை மாற்றிக் கொண்டு வெளியே வரும் மீனாவின் புகைப்படம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. லிஃப்டுக்குள் செல்லும் போது சாதாரண உடையில் இருக்கும் நடிகை மீனா லிஃப்டை விட்டு வெளியே வரும்போது மாடர்ன் அழகியாக மாறி வெளியே வருவது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …