என்ன மீனா இதெல்லாம்..! – கணவர் மறைந்து இரண்டு மாதம் கூட ஆகல..! – அதுக்குள்ளே இப்படியா..?

 1980- 90களில் உச்சகட்ட நடிகையாக மிகவும் பெரிய அந்தஸ்தில் இருந்த நடிகை தான் நடிகை மீனா. சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு யாருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரோ அவருக்கு ஜோடியாக  நடித்த பெருமை இவருக்கு உள்ளது.

 தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வந்த கண் அழகி என்று கூறலாம். அதுக்குப் பிறகு இவர் அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வந்தார்.

 இவர் தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்கள் .இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தையும் இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் வித்யாசாகருக்கு கொரோனா காலகட்டத்தில் திடீரென நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இருந்தபோதிலும் அவரது உயிர் பிரிந்து விட்டது.

கணவனின் பிரிவை தொடர்ந்து பெருத்த சோகத்தில் இருந்த மீனாவுக்கு பக்கபலமாக நடன மாஸ்டராக கலா மாஸ்டர் திகழ்ந்தார். மீனாவின் கணவர் இறந்த சமயத்தில் இவர் அவருக்கு பக்கபலமாக நின்று ஈமக் காரியங்கள் செய்வதற்கு உதவியது பலரது பாராட்டையும் பெற்றது.

 இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது பிறந்தநாளை கலா மாஸ்டர் வீட்டில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடிய விதம் அவர்கள் சோகத்தில் இருந்து மீண்டு வருவதை சிம்பாலிக்காக தெரிவித்திருந்தார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டதோடு ஒரு  வீட்டுக்குள் அடிக்கடி இவர் உடை மாற்றிக் கொள்வது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

  தற்போது தன் தோழியோடு இணைந்து இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்கள் அங்கு சென்று அவர்கள் எடுத்த புகைப்படத்தையும் வீடியோவையும் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் லைக்குகளை பெற்று வருகிறது. மீண்டும் திரையில் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது போன்ற இருந்ததாம்.

எது எப்படியோ தனது சோகத்தில் இருந்து மீண்டு வந்து இயல்பான மீனா வாழ்க அவர் மாறிவிட்டால் அது அவருக்கும் அவர் குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் அல்லவா.

ஆனால், சில ரசிகர்கள், கணவர் மறைந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.. அதுக்குள்ள இப்படியா..? என்று மீனா-வை விமர்சித்தும் வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …