டைட்டான பேண்ட்டில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த சீரியல் நடிகை..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை மீனா வெமுரி சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார்.

நடிகர் சிவர்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, சென்னையில் வசித்து வரும் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து, பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அனேக சினிமா மற்றும் சின்னத்திரையில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என்று எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …