இந்த வயசுலயும் இப்படியா..? – மஞ்சள் நிற உடையில் தங்கம் போல மின்னும் மீனா..! – வைரலாகும் நச் செல்ஃபீஸ்..!

என்னுடைய கணவர் மறைவால் கடந்த சில மாதங்களாக சோகத்தில் இருந்த நடிகை மீனா உன்னுடைய தோழிகளின் கடினமான முயற்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கின்றார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கமல்ஹாசன், ரஜினி, விஜய்m அஜீத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் உடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் நடிகை மீனா பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்தால் நொந்து போன நடிகை மீனா மிகுந்த சோகத்தில் இருந்தார் வீட்டை விட்டு வெளியே வராமலேயே மற்றும் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் தனிமையில் இருந்திருக்கிறார்.

இதனை அறிந்த மீனாவின் தோழிகளான கலா மாஸ்டர், நடிகை சங்கவி, நடிகை சங்கீதா, ரம்பா உள்ளிட்டோர் அவருடைய வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று அவருக்கு ஆறுதலாக பல விஷயங்களை கூறியுள்ளனர்.

குடும்பத்தை எடுத்து செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. இந்த சமயத்தில் இப்படி சொல்வது சரியாக இருக்காது. உன்னுடைய இறப்பு எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால், மிகப்பெரிய பொறுப்பு உன்னிடம் இருக்கிறது என்பதை அவரிடம் எடுத்துக் கூறி தற்போது மீண்டும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

தோழிகள் எடுத்த கடுமையான முயற்சியின் காரணமாக நடிகை மீனா மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். தற்போது தான் பள்ளியில் படித்து வரும் நடிகை மீனாவின் மகள் நைனிகா-வை வளர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நடிகை மீனாவின் இருக்கிறது என்பதை உணர்தான் நடிகை மீனா தன்னுடைய இயல்பு திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடிகை மீனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மஞ்சள் நிற உடையில் இவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …