ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. தொளதொள டீசர்ட்.. அது தெரிய.. தலைகீழாக நிற்கும் நடிகை மீனாள்..!

தமிழ் திரையுலகில் அதிகளவு படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனாள் எனது நடிப்புத் திறனால் பெரு வாரியான ரசிகர்கள் விரும்பும் நடிகையாக விளங்கியவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த சேரனின் திரைப்படமான தவமாய் தவமிருந்து படமானது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக இருந்தது.

நடிகை மீனாள்..

2000 ஆவதில் இருந்து தனது நடிப்பை ஆரம்பித்த நடிகை மீனாள் என் சகியே என்ற படத்தில் ரமா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு அழகான என்ற படத்தில் செவிலியராக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்கள் இவருக்கு சரியான ரீசை கொடுக்காததை அடுத்து 2005-ஆம் ஆண்டு வெளி வந்த  தவமிருந்து படத்தில் சேரனின் மனைவியாக நடித்து தனது அசத்தல் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி, தீபாவளி, ஆடுகளம், முரட்டுக்காளை, அன்னக்கொடி, ஜில்லா, கோலி சோடா, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் தனக்கு உரிய கேரக்டர் ரோல்களை பக்காவாக செய்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக விளங்கினார்.

டிரான்ஸ்பரன்ட் லெக்கின்ஸ்.. தொள தொள டீ சர்ட்..

அண்மை காலமாக பிரபலங்கள் பலரும் யோகா செய்யக்கூடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு உடலை எப்படி பிட்னஸ் ஆக வைத்துக் கொள்ளலாம் என்ற ரகசியத்தை பகிரும் வண்ணம் உள்ளது.

இதனை அடுத்து ஒவ்வொரு போட்டோக்களிலும் அவர் அமர்ந்து செய்கின்ற உடற்பயிற்சிகளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்களை அகல விரித்து பார்த்து வருகிறார்கள். இது போல தினமும் செய்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் அவரது பிட்னஸ் ரகசியம் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்வதால் தான் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர்கள் பார்த்ததோடு நிறுத்தாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அது தெரிய தலைகீழாக நிற்கும் மீனாள்..

இந்த புகைப்படங்களில் மேனியழகு மெருகேறி தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமராக இந்த புகைப்படங்கள் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தலைகீழாக நிற்கக் கூடிய புகைப்படங்கள் முன்னழகு அப்படியே வெளியே தெரிவதாக சொல்லி  ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதால் புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேருமா? என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தினமும் உங்களுக்கும் இது போன்று உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என சொல்லலாம்.

---- Advertisement ----

Check Also

பிதுங்கும் தொப்பை.. ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த பிரியங்கா மோகன்..!

பிரியங்கா அருள் மோகன் என்று அழைக்கப்பட கூடிய இவர் 1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர். திரையுலகில் நடிப்பதற்காக …