இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் சினிமா ஹீரோயின்கள் குறிப்பிட்ட காலம் தான் ஹீரோயினாக நடிக்க முடியும் அதனைத்தொடர்ந்து அக்கா அம்மா அத்தை போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு தாவி விடுவார்கள்.

ஹீரோயின்கள் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்றும் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விடுவார்கள். பொதுவாக திருமணம் செய்து விட்டாலே அந்த நடிகைக்கு மார்க்கெட் அவுட் என்ற எழுதப்படாத விதி தென்னிந்திய சினிமாவில் நிலவுகின்றது.

அந்த வரிசையில் முன்னணி நடிகையாக இருந்து இடையில் காணாமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் தற்பொழுது மீண்டும் உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு தனக்கு வந்த வாய்ப்புகளை புறக்கணித்தார்.

மேலும் உடல் எடை கூடி குண்டாகி போன இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

மீண்டும் பட வாய்ப்புகளை பெற தன்னுடைய அங்கங்களை காட்டும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை வண்ணத்தில் என்று இருக்கும் உடையில் தன்னுடைய தொடை அழகை காட்டி என்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை, பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …