“கொஞ்சம் விட்டா ப்ரா பிஞ்சுடும் போல இருக்கே..” – உச்ச கட்ட கவர்ச்சியில் மீரா ஜாஸ்மின்..! – அதிருது இன்ஸ்டா..!

பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் பட வாய்ப்புகளையும் தேடி வருகிறார். மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பரபரப்பாக நடித்து வந்தவர் நடிகை மீராஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

தொடர்ந்து சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பத்து கற்பனைகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் தோன்றி இருந்தவர் மீரா ஜாஸ்மின்.  இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய விதமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல அம்மணிக்கு. எது எப்படியோ தற்பொழுதும் உடல் எடையை குறைத்து சிக்கென்று இருக்கும் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …